மாமன்னன் படத்தில் வடிவேலு நடிக்கும் கதாபாத்திரம் இதுதான்.. என்னவென்று தெரியுமா

Report

மாமன்னனில் வடிவேலு நடிக்கும் கதாபாத்திரம் 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிதாக உருவாகிவரும் திரைப்படம் மாமன்னன். இப்படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

உதயநிதி ஸ்டாலின், பஹத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

மூன்று கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது நான்காம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

மாமன்னன் படத்தில் வடிவேலு நடிக்கும் கதாபாத்திரம் இதுதான்.. என்னவென்று தெரியுமா | Vadivelu Character In Mari Selvaraj Mamanan

இந்நிலையில், இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினின் தந்தையாக வடிவேலு நடிக்கிறாராம்.

மேலும், இப்படத்தில் அவர் நகைச்சுவையாக நடிக்கவில்லை என்றும், படத்தில் முதன்மை கதாபாத்திரத்தை அவர் சிறப்பாக ஏற்று நடித்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US