நடிகர் விவேக்கின் மரணம், கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழும் வடிவேலு- சோகமான வீடியோ
death
vivek
comedian
vadivelu
By Yathrika
நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்பு காரணமாக நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி அவர் இன்று அதிகாலை காலமானார்.
அவரது இறப்பு செய்தியை கேட்ட மக்கள் கடும் சோகத்தில் உள்ளார்கள். பிரபலங்கள் காலை முதல் டுவிட்டரில் வருத்தும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
சிலர் அவரது வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் விவேக்குடன் பல படங்களில் பணியாற்றிய வடிவேலு அவர்கள் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் விவேக்கின் மரணம் குறித்து தேம்பி தேம்பி அழுதபடி பேசுகிறார்.
வடிவேலும் அழுதபடி பேசிய வீடியோ இதோ,
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US