விஜயகாந்த்தை மோசமாக மேடையில் பேசிய வடிவேலு! வரலாறு மறக்குமா.. இப்போது வைரலாக்கும் நெட்டிசன்கள்
நடிகர் விஜயகாந்த் மறைவால் ஒட்டுமொத்த சினிமா துறையில் கலக்கத்தில் இருக்கிறது. தமிழ் சினிமாவுக்காக பல்வேறு விஷயங்களை செய்த கேப்டன் இப்போது இல்லை என அவரது உடலை பார்த்து பல பிரபலங்கள் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கின்றனர்.
நடிகர் விஜய் சற்றுமுன் நேரில் சென்று விஜயகாந்த் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். விஜய் ஆரம்பகாலத்தில் சினிமாவில் காலூன்ற முடியாமல் தவித்த போது, விஜயகாந்த் அவர் படத்தில் நடித்து உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் இருக்கும்போது பல்வேறு உதவிகள் செய்து இருந்தாலும், விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபிறகு அவரை பற்றி மோசமான பேச்சுகள் தான் அதிகம் வந்தது.
மோசமாக பேசிய வடிவேலு
நடிகர் வடிவேலு ஒரு மேடையில் பேசும்போது விஜயகாந்த்தை மிக மோசமாக பேசி இருக்கிறார். அந்த வீடியோவை தற்போது நெட்டிசன்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.
"கேப்டன்.. எதுக்கு கேப்டன் நீ. எந்நேரமும் தண்ணியை போடுறவன் பேரு கேப்டனா. தண்ணியில் மிதக்கும் கப்பலை ஒட்டுறவனுக்கு பேரு தான் கேப்டன்" என வடிவேலு மேடையில் பேச, அதை கேட்டு சில அரசியல் தலைவர்கள் விழுந்து சிரிக்கிறார்கள்.
'உங்களை வரலாறு மன்னிக்குமா' என நெட்டிசன்கள் தற்போது கோபமாக பதிவிட்டு வருகின்றனர்.
History won't forget... https://t.co/ylCrdqVqIW pic.twitter.com/fOaq2l3lSG
— Trollywood ? (@TrollywoodX) December 28, 2023
![உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி](https://cdn.ibcstack.com/article/8f7a16c3-a86a-4ebc-8b3b-f5a8cc3f140a/25-67a7077018bb5-sm.webp)
உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி News Lankasri
![உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு](https://cdn.ibcstack.com/article/b28aebf7-031c-4649-a714-366de4ef4c77/25-67a725ed56630-sm.webp)
உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு News Lankasri
![Online-ல் மலர்ந்த காதல்..இளைஞரை கரம்பிடிக்க பாகிஸ்தான் வந்த பெண் -கடைசியில் நடந்த ட்விஸ்ட்!](https://cdn.ibcstack.com/article/69030052-c777-44d3-896e-cc3ee6eb66ad/25-67a7027e2acc2-sm.webp)
Online-ல் மலர்ந்த காதல்..இளைஞரை கரம்பிடிக்க பாகிஸ்தான் வந்த பெண் -கடைசியில் நடந்த ட்விஸ்ட்! IBC Tamilnadu
![UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்?](https://cdn.ibcstack.com/article/850f5751-af13-48d0-a452-7c3f77ee6692/25-67a6f9ece2bbb-sm.webp)