நடிகர் வடிவேலுவின் மகளை பார்த்துள்ளீர்களா.. அவர் திருமணத்தில் எடுத்த புகைப்படம்

family daughter vadivelu naai seker returns
By Kathick Jan 20, 2022 11:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு. இவர் நடிப்பில் தற்போது நாய் சேகர் Returns திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை சுராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் First லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இரண்டும் இதுவரை வெளிவந்துள்ளது.

இப்படம் மட்டுமின்றி மாரி செல்வராஜ் இயக்கவுள்ள புதிய படத்திலும், கமிட்டாகியுள்ளாராம் நடிகர் வடிவேலு.

நடிகர் வடிவேலுவின் திரை வாழ்க்கையை பற்றி நாம் அறிவோம். ஆனால், அவரின் குடும்ப வாழ்க்கையை பற்றியும், குடும்ப உறவுகள் பற்றியும் பெரிதும் பலருக்கு தெரியாது.

இந்நிலையில், நடிகர் வடிவேலு மகளின் திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

நடிகர் வடிவேலுவின் மகளை பார்த்துள்ளீர்களா.. அவர் திருமணத்தில் எடுத்த புகைப்படம் | Vadivelu Daughter Marriage Photo


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US