நடிகர் வடிவேலு தேர்தலில் போட்டியா? அவரே சொன்ன விளக்கம்

By Parthiban.A Mar 06, 2024 12:20 PM GMT
Report

நடிகர் வடிவேலு சினிமா துறையில் இருந்து கடந்த பல வருடங்களாக ஒதுங்கி இருந்தார் என்றாலும் அவரை மீம்கள் வழியாக இணையத்தில் எல்லோரும் பார்த்து கொண்டு தான் இருந்தார்கள்.

வடிவேலு மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்து குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். உதயநிதி ஸ்டாலின் உடன் மாமன்னன் படத்தில் அவர் நடித்து இருந்தார்.

நடிகர் வடிவேலு தேர்தலில் போட்டியா? அவரே சொன்ன விளக்கம் | Vadivelu Denies Reports On Contesting Elections

தேர்தலில் போட்டியா?

இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடிவேலு திமுக சார்பில் போட்டியிடுகிறார் என தகவல் கடந்த சில தினங்களாக பரவி வந்தது.

அந்த செய்தி உண்மை இல்லை என வடிவேலு தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார். தான் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் கூறி இருக்கிறார்.

 நடிகர் வடிவேலு தேர்தலில் போட்டியா? அவரே சொன்ன விளக்கம் | Vadivelu Denies Reports On Contesting Elections

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US