சூப்பர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் நடிகர் வடிவேலு- அட சூப்பர் நியூஸ்
actor
comedian
vadivelu
By Yathrika
கவுண்டமணி-செந்தில் இவர்கள் சினிமாவில் செய்த காமெடி இப்போதும் மக்களிடம் ரசிக்கப்படுகிறது, பேசவும் படுகிறது.
அப்படி அவர்களின் வரிசையில் காமெடியனாக பல படங்களில் நடித்து இப்போது ஒரு டிரண்ட் செட்டராக இருப்பவர் வடிவேலு.
காரணம் எந்த ஒரு விஷயத்தையும் மக்களிடம் போய் சேர்க்க மீம் கிரியேட்டர்கள் இவரது படத்தை தான் பயன்படுத்துகிறார்கள்.
எல்லா விஷயத்துக்கும் இவரது முக பாவனைகள் இருந்து விடுகிறது. தொடர்ந்து இவர் படம் நடிக்க வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசை.
தற்போது இவர் குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது. அது என்னவென்றால் OTT தளமான ஆஹா தமிழில் கால் பதிக்க உள்ளாராம்.
இதில் வரும் ஒரு காமெடி நிகழ்ச்சியை வடிவேலு தொகுத்து வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US