வெளிநாட்டிற்கு சென்றுள்ள நடிகர் வடிவேலு.. செம ஸ்டைலாக வெளியான புகைப்படம்
shivangi
shooting spot
vadivelu
suraj
naai seker returns
By Kathick
நடிகர் வடிவேலு தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.
அதில் தற்போது நாய் சேகர் Returns படத்தில் நடித்து வருகிறார். சுராஜ் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் தான் போடப்பட்டது.
மேலும், இப்படத்தின் First லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இப்படத்தில் வடிவேலுவுடன்இணைந்து பல திரை நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர்.
அங்கு நடிகர் வடிவேலு செம ஸ்டைலாக போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தில் வடிவேலுவுடன் இணைந்து இயக்குனர் சுராஜும் இருக்கிறார்.
இதோ அந்த புகைப்படம்..

டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US