டாப் குக்கு டூப் குக்கு அமர்க்களம் செய்யும் வடிவேலு.. வைகை புயல்-னா சும்மாவா! வீடியோ இதோ
டாப் குக்கு டூப் குக்கு
கடந்த வாரம் பிரம்மாண்டமாக சன் தொலைக்காட்சியில் துவங்கியது டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி. வெங்கடேஷ் பட் தலைமையில் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 9 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

டூப் குக்கு ஆக மோனிஷா, தீனா, பரத், தீபா, அதிர்ச்சி அருண், ஜி.பி. முத்து உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த 9 போட்டியாளர்களும் மூன்று அணிகளாக பிரிந்து போட்டியிடவுள்ளனர். ஒவ்வொரு அணியிலும் மூன்று பேர் என பிரித்துள்ளனர்.
அமர்க்களம் செய்யும் வடிவேலு
இந்த நிலையில், டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி குறித்து தகவல் வெளியான சமயத்திலேயே, நடிகர் வடிவேலு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார் என தகவல் வெளிவந்தது. ஆனால், அதுகுறித்து அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

ஆனால், தற்போது டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் வடிவேலு செம மாஸாக என்ட்ரி கொடுத்து அணைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துவிட்டார். அதே போல் சமீபத்தில் வெளிவந்துள்ள ப்ரோமோவில் அனைவரிடமும் நகைச்சுவையில் அமர்க்களம் செய்து வருகிறார் வடிவேலு.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ..
நம்ம ஐய்யா Rulesல ரொம்ப Strictuh
— Media Masons (@MediaMasons) May 22, 2024
டாப் குக்கு டூப் குக்கு வரும் ஞாயிற்று கிழமை மதியம் 12:30 மணிக்கு உங்கள் சன் டி.வி.யில் காணத்தவறாதீர்கள் @SunTV#MediaMasons #SunTv #TopCookuDupeCookuPromo #TopCookuDupeCooku pic.twitter.com/gL0RQEj0CP
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri