12 வருடங்களுக்கு பிறகு பிரபல நடிகருடன் இணையும் வடிவேலு- யார் படம் தெரியுமா?
Vadivelu
after 12 years
in suriya 40
By Balakumar
நடிகர் சூர்யாவின் 40வது படம் இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இன்று நாயகன் இல்லாமல் படத்தின் பூஜை நல்லபடியாக முடிந்துள்ளது.
சூர்யா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகி தற்போது தனது வீட்டில் கொஞ்ச நாள் தனிமையில் இருக்க முடிவு செய்துள்ளார்.
மார்ச் முதல் வாரத்தில் இருந்து இப்பட படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் முக்கிய அறிவிப்பு என்னவென்றால் வைகைப் புயல் வடிவேலு நடிக்க இருக்கிறாராம்.
ஆதவன் படத்திற்கு பிறகு அதாவது 12 வருடத்திற்கு பிறகு சூர்யாவுடன் இணைகிறார் வடிவேலு.
அவர்கள் இதற்கு முன் ஃபிரண்ட்ஸ், வேல், ஆறு, சில்லுனு ஒரு காதல் படங்களில் நடித்துள்ளார்கள்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US