பல கோடி செலவில் புதிய வீடு கட்டியுள்ள நடிகர் வடிவேலு.. அடேங்கப்பா இத்தனை வசதிகளா!!

By Karthick Raja Oct 20, 2026 06:20 AM GMT
Report

Vadivelu Built New house: நடிகர் வடிவேலு கட்டியுள்ள புதிய வீட்டின் மதிப்பு மற்றும் அதன் அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன; அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.

நடிகை மமிதா பைஜூ வாங்கியுள்ள புதிய கார்.. விலை எவ்வளவு, என்ன கார் தெரியுமா?

நடிகை மமிதா பைஜூ வாங்கியுள்ள புதிய கார்.. விலை எவ்வளவு, என்ன கார் தெரியுமா?

வடிவேலு

வைகை புயல் வடிவேலு தமிழ் சினிமாவிற்கு கிடைத்த திறமையான நடிகர்களில் ஒருவர். நகைச்சுவையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து முன்னணி நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தார்.

பல கோடி செலவில் புதிய வீடு கட்டியுள்ள நடிகர் வடிவேலு.. அடேங்கப்பா இத்தனை வசதிகளா!! | Vadivelu New House And Features

நகைச்சுவை நடிகர்கள் எல்லாம் சில காலம்தான் பேசப்படுவார்கள், அதன்பின் மக்கள் அவர்களை மறந்துவிடுவார்கள் என்பதை உடைத்தெறிந்த நகைச்சுவை நடிகர்களில் வடிவேலும் ஒருவர். இன்றும் இவருடைய மீம்ஸ் தான் பல விஷயங்களுக்கு ஒத்துப்போகும் வகையில் இருக்கிறது.

பல கோடி செலவில் புதிய வீடு கட்டியுள்ள நடிகர் வடிவேலு.. அடேங்கப்பா இத்தனை வசதிகளா!! | Vadivelu New House And Features

நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி மாமன்னன் மற்றும் மாரிசன் ஆகிய திரைப்படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து நம் மனதை கலங்கடித்தார். இவர் நடிப்பில் அடுத்ததாக Bang Bang மற்றும் போர்முழக்கம் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

புதிய வீடு

நடிகர் வடிவேலு புதிய வீட்டை காட்டியுள்ளார். பழங்கால முறைப்படி திண்ணை வைத்து இந்த வீட்டை கட்டியிருக்கிறாராம். சிறிய அளவிலான பிள்ளையார் சிலையை வீட்டில் வைத்திருக்கிறார் என கூறப்படுகிறது.

பல கோடி செலவில் புதிய வீடு கட்டியுள்ள நடிகர் வடிவேலு.. அடேங்கப்பா இத்தனை வசதிகளா!! | Vadivelu New House And Features

வீட்டிற்குள்ளேயே வடிவேலு தனது அலுவலகத்தை காட்டியுள்ளார். மேலும், இந்த வீட்டில் சப்போட்டா, வாழை, தென்னை மற்றும் பலா ஆகிய செடிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. சோலார் பேனல் இந்த வீட்டிற்கு பொருத்தப்பட்டுள்ளது. மின்சாரம் போய்விட்டால் இன்வெர்ட்டர் வசதி உள்ளது.

பல கோடி செலவில் புதிய வீடு கட்டியுள்ள நடிகர் வடிவேலு.. அடேங்கப்பா இத்தனை வசதிகளா!! | Vadivelu New House And Features

சிசிடிவி கேமரா, கார் பார்க்கிங் போன்ற வசதிகளும் உள்ளன. வெளியிலிருந்து வருபவர்கள் அமர்வதற்கு வசதியாக விசாலமான இடம் ஒன்று உள்ளது. இப்படி பல அம்சங்களை கொண்டுள்ள நடிகர் வடிவேலு கட்டியுள்ள இந்த வீட்டின் மதிப்பு ரூ. 100 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US