தீ மற்றும் சந்தோஷ் நாராயணனை நேரில் சந்தித்த வடிவேலு, ரசிகர்களை கவர்ந்த போட்டோஸ்...

vadivelu santhosh narayanan dhee
By Jeeva Sep 17, 2021 02:00 PM GMT
Report

வைகை புயல் வடிவேலு நீண்ட நாட்களுக்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவுள்ளார். அவர் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ள முதல் திரைப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கவுள்ளார்.

மேலும் அவர் நடிக்கும் படத்திற்கு நாய் சேகர் என்ற தலைப்பை வைப்பதாக இருந்த நிலையில் நடிகர் சதிஷ் நடிக்கும் படத்திற்கு நாய் சேகர் என்ற தலைப்பு வைக்கப்பட்டது.

இந்நிலையில் வடிவேலு நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான் இசையமைக்கவுள்ளார்.

இதனிடையே தற்போது சந்தோஷ் நாராயணன் அவரின் மகள் தீ உள்ளிட்டோரை வடிவேலு நேரில் சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.  

தீ மற்றும் சந்தோஷ் நாராயணனை நேரில் சந்தித்த வடிவேலு, ரசிகர்களை கவர்ந்த போட்டோஸ்... | Vadivelu Photos Santhosh Narayanan

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US