நடிகர் வடிவேலுவா இது, கொரோனா நோய் தொற்றிற்கு பிறகு எப்படி உள்ளார் பாருங்க- சீரியல் நடிகர் வெளியிட்ட புகைப்படம்

actor vadivelu nandan
By Yathrika Jan 30, 2022 03:00 AM GMT
Report

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் கொண்டாடும், இனியும் கொண்டாடப்போகும் ஒரு காமெடி நடிகர்.

இவர் இல்லாத காலங்களில் நிறைய காமெடி நடிகர்கள் வந்துவிட்டார்கள், ஆனால் யாரும் இவரது இடத்தை நிரப்பவில்லை. தற்போது வடிவேலு மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். 

நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் வலம் வர இருக்கிறார். அண்மையில் படத்தின் வேலைக்காக லண்டன் சென்றுவிட்டு சென்னை திரும்பிய வடிவேலுவிற்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

எனவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகினார். அண்மையில் ஒரு படப்பிடிப்பு செட்டில் நடிகர் வடிவேலுவுடன் சித்தி 2 சீரியல் புகழ் நடிகர் நந்தன் புகைப்படம் எடுத்துள்ளார்.

அதை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து ஒருநாள் உங்களுடன் நடிக்க வேண்டும் என எழுதியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US