நடிகர் வடிவேலுவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா..!

vadivelu property value naai seker returns
By Kathick Dec 05, 2021 10:10 AM GMT
Report

உடல் மொழி நகைச்சுவையினால் ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்துள்ளவர் நடிகர் வடிவேலு.

இவர் தமிழ் சினிமாவில் வெளிவந்த என் ராசாவின் மனசினிலே படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து சிங்கார வேலன், தேவர்மகன், சின்ன கவுண்டர் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து தனக்கென்று தனி இடத்தை பிடித்தார்.

24ஆம் புலிகேசி படத்தின் பிரச்சனையில் வடிவேலுவுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த பிரச்சனை தற்போது நீங்கி மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் நாய் சேகர் Returns என தலைப்பு வைத்துள்ளனர். சமீபத்தில் கூட இப்படத்தில் First லுக் வெளியானது.

இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வடிவேலுவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 120 கோடி இருக்கும் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.  


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US