அதிரடியாக வடிவேலு வெளியிட்ட வீடியோ.. அமையுமா இந்த சூப்பர்ஹிட் கூட்டணி

vadivelu prabhu deva
By Kathick Apr 17, 2022 04:30 PM GMT
Report

தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி பாணியை அமைத்துக்கொண்டு, ரசிகர்களை மகிழ வைத்த வந்தவர் நடிகர் வடிவேலு.

இவர் சில ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் திரைத்துறைக்கு நடிக்க வந்துள்ளார். சுராஜ் இயக்கும் இப்படத்திற்கு நாய் சேகர் Returns என தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வடிவேலு.

இந்நிலையில், தனது ரசிகர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக பிரபு தேவுடன் லேட்டஸ்ட்டாக எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை வெளியிடுள்ளார்.

இந்த வீடியோவில் பிரபுதேவாவுடன் மனதை திருடிவிட்டாய் படத்தில் இடம்பெற்றுள்ள நகைச்சுவை காட்சியை அப்படியே செய்து காட்டியுள்ளார்.

 இதனை பார்த்த பலரும், மீண்டும் இந்த கூட்டணி அமையுமா என்று ரசிகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US