சின்ன கவுண்டர் படத்தில் நடிக்க நடிகர் வடிவேலு வாங்கிய சம்பளம், இவ்வளவு தானா
வடிவேலு
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நாய் சேகர் returns திரைப்படம் தோல்வியை தழுவியது. இதை தொடர்ந்து அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதே போல் ராகவா லாரன்ஸுடன் இணைந்து சந்திரமுகி 2 படத்திலும் நடித்து வருகிறார்.
விஜயகாந்த் சம்பளம்
இன்று தான் நடிக்கும் படங்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் வடிவேலு ஒரு காலத்தில் ஒரு நாள் சம்பளமாக ரூ. 250 வாங்கியுள்ளாராம்.
ஆம், விஜயகாந்த் நடிப்பில் 1992ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் சின்ன கவுண்டர்.
இப்படத்தில் விஜயகாந்துடன் இணைந்து நடித்திருப்பார் வடிவேலு. இப்படத்தில் நடிக்க ஒரு நாள் சம்பளமாக ரூ. 250 வாங்கியுள்ளாராம் நடிகர் வடிவேலு.
சிம்ரனின் இரண்டாவது மகனை பார்த்துள்ளீர்களா? எப்படி இருக்கிறார் என்று பாருங்க..