நடிகர் வடிவேலுவின் மகனை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் வடிவேலு போலவே இருக்கிறாரே
மக்களின் மனதை கவர்ந்த தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவர் வடிவேலு. தனது உடல்மொழி நகைச்சுவையினால் இன்று வரை தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவர் கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த மெர்சல் படத்தில் நடித்திருந்தார்.
இதன்பின் 24ஆம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக வடிவேலுவுக்கு ரெட் கார்ட் தரப்பட்டது. இதனால், வடிவேலுவால் தொடர்ந்து படங்கள் நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் மீண்டும் அணைத்து பிரச்சனைகள் முடிந்து மீண்டும் நடிக்க வந்துள்ளார். சுராஜ் இயக்கி வரும் இப்படத்திற்கு நாய் சேகர் Returns என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தின் பூஜை சமீபத்தில் தான் போடப்பட்டது.
நடிகர் வடிவேலுவுக்கு கார்த்திகா மற்றும் சுப்ரமணி என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் மகன் சுப்ரமணியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், வடிவேலுவின் மகன், அச்சு அசல் அப்படியே வடிவேலுவை போலவே இருக்கிறார், என்று கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)
பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை! IBC Tamilnadu
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c1d21af1-2fff-4bfb-83b3-302037d7322b/25-67aab54214712-sm.webp)