ஷூட்டிங் ஸ்பாட்டில் torture செய்த வடிவேலு.. நீ நடிக்க வேண்டாம் என்று விரட்டிய இயக்குனர்
தன்னுடைய நகைச்சுவை ஆற்றலால் தமிழ் ரசிகர்களை கட்டிபோட்டவர் தான் நடிகர் வடிவேலு. சில காலங்களாக சினிமாவில் இருந்து விலகி இருந்த வடிவேலு, கடந்த ஆண்டு வெளியான "நாய் சேகர் ரிட்டன்ஸ்" படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
தற்போது இவர் பி. வாசு இயக்கும் சந்திரமுகி 2 வில் நடித்து வருகிறார். இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்த வருகிறார்.
சமீபத்தில் கூட இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
நீ நடிக்க வேண்டாம்..
இந்நிலையில் வடிவேலு சந்திரமுகி 2 படத்தின் ஷூட்டிங்கிற்கு வந்ததும் தன்னுடைய காட்சிகளை முதலில் எடுக்க வேண்டும் என்று இயக்குனர் பி. வாசுவை தொந்தரவு செய்துள்ளார்.
பல முறை வடிவேலு இது போன்றே செய்து வந்ததால், கோபம் அடைந்த இயக்குனர், நீ நடிக்க வேண்டாம் என்று வடிவேலுவை பார்த்து கூறிவிட்டாராம். தற்போது இந்த செய்தி இணையத்தில் உலா வருகிறது.
பிரபல நடிகைக்கு விலைஉயர்ந்த கார் வாங்கி கொடுத்த நடிகர் விஜய், இது அவருடைய மனைவிக்கும் தெரியுமாம்