நாய் சேகர் Returns படத்தின் முக்கிய அப்டேட் ! படக்குழுவுடன் வடிவேலு எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்..

Vadivelu Naai Sekar Naai sekar returns
By Jeeva Jan 12, 2022 03:00 PM GMT
Report

வைகைப்புயல் வடிவேலு பல வருட இடைவேளைக்கு பிறகு தற்போது மீண்டும் முழு நில படத்தில் நடித்து வருகிறார்.

அதன்படி அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நாய் சேகர் Returns படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கிவருகிறார். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். அதன்படி நாய் சேகர் Returns படத்தின் பாடல் வேலைகளை முழு வேகத்தில் நடைபெற்று வருவதாக அறிவித்துள்ளனர்.

மேலும் அந்த வேளையில் ஒட்டுமொத்த படக்குழும் இணைந்து செயல்பட்டு வருவதாக புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளனர்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US