விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடலுக்கு நடமாடிய வடிவேலுக்கு.. இணையத்தில் பரவும் வீடியோ..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆற்றும் நடிகர் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளியான திரைப்படம் மாஸ்டர்.
கத்தி படத்திற்கு பிறகு விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு தான் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் இவர் போட்டிருந்த அனைத்து பாடல்களுக்கு சூப்பர்ஹிட்டாகி இருந்தாலும் விஜய்யின் குரலில் வெளியான குட்டி ஸ்டோரி பாடல் பட்டிதொட்டி எங்கும் பேசப்பட்டது.
அந்த குட்டி ஸ்டோரி பாடலுக்கு பலரும் நடமாடி வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் குட்டி ஸ்டோரி பாடலுக்கு நகைச்சுவை நடிகர் வடிவேலு ஆடுவது போல் வீடியோ மீம் கிரியேட் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பரவலாக இந்த வீடியோ பேசப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ..
Vadivelu Version Of
— Fairy?D♡ƖƖყ (@Fairydollyzz) February 4, 2021
KuttyStory??#Master @actorvijay pic.twitter.com/AM89qF8pkA
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan