நடிகர் வடிவேலுவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. அழகிய புகைப்படம் பாருங்க
வடிவேலு
மதுரையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷங்களில் ஒருவர் வைகை புயல் வடிவேலு. இவருடன் சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் மீம்ஸ் மூலம் ஒவ்வொரு நாளும் நம்மை சிரிக்க வைத்து கொண்டு தான் இருந்தார்.
மீண்டும் நாய் சேகர் returns திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இப்படம் தோல்வியை தழுவியது. இதன்பின் மாமன்னன் திரைப்படத்தில் முதல் முறையாக சீரியஸான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

மேலும் வடிவேலு தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். அந்த நிகழ்ச்சியில் இவருடைய நக்கலும் நய்யாண்டியும் பட்டையை கிளப்புகிறது.
வடிவேலுவின் அம்மா
இந்த நிலையில், நகைச்சுவை கிங் நடிகர் வடிவேலுவை பெற்றெடுத்த தாய்யின் புகைப்படம் வெளியாகியுள்ளது. வடிவேலுவின் தாய் வைத்தீஸ்வரி கடந்த ஆண்டு தனது 87வது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. வடிவேலு தனது தாய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..



ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan