சிவகார்த்திகேயனிடம் பல முறை அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டேன், ஆனால்- மேடையில் வருத்தப்பட்ட வடிவுக்கரசி
வடிவுக்கரசி
ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளை எப்போதும் மக்களால் மறக்கவே முடியாது.
அப்படி ரஜினியின் அருணாச்சலம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து மிரட்டியிருப்பார் நடிகை வடிவுக்கரசி.
அப்போதே தனியாக காணப்பட்ட வடிவுக்கரசி இப்போதும் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக, பாட்டியாக நடித்து வருகிறார்.
படங்களை தாண்டி இப்போது சின்னத்திரையிலும் நடித்துவரும் வடிவுக்கரசி, சூரி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் கருடன் படத்திலும் நடித்துள்ளார்.
நடிகையின் பேச்சு
![தனது காதலருடன் முதன்முறையாக தனியார் நிகழ்ச்சிக்கு வந்த பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா- அழகிய ஜோடியின் போட்டோ](https://cdn.ibcstack.com/article/c93e6519-d345-49dc-aff7-9b7a51ae3651/24-664c3a4f9c58e-sm.webp)
தனது காதலருடன் முதன்முறையாக தனியார் நிகழ்ச்சிக்கு வந்த பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா- அழகிய ஜோடியின் போட்டோ
கருடன் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது, அதில் படக்குழுவினரை தாண்டி சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயனும் கலந்துகொண்டார்.
அப்போது மேடையில் வடிவுக்கரசி பேசும்போது, பலருடன் நடித்துவிட்டேன், ஆனால் இன்னும் சிவகார்த்திகேயனுடன் மட்டும் நடிக்க முடியவில்லை.
பலமுறை நான் சிவகார்த்திகேயனிடம் இதுகுறித்து பேசினேன், எப்போதுமே அடுத்த படத்தில் நடித்து விடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர இன்னமும் வாய்ப்பு தரவில்லை.
உடனே சிவகார்த்திகேயன் மேடைக்கு ஓடிவந்து வடிவுக்கரசியின் கைகளை பிடித்து அடுத்த படத்தில் கண்டிப்பாக நீங்கள் நடிக்க போறீங்க என்று சொல்லிவிட்டு சென்றார்.
![இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர் ஏ.ஆர்.ரஹ்மான்... இவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/a65b9e0b-5f7c-41b2-81cf-0ba527c30a8b/24-6670214877a66-sm.webp)
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர் ஏ.ஆர்.ரஹ்மான்... இவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan
![கை குழந்தைக்கு சிகரெட், மது கொடுத்து வற்புறுத்தும் கொடூர தாய்..வெளியான ஷாக் புகைப்படம்!](https://cdn.ibcstack.com/article/39d787c4-d13f-437b-b6ae-6d39d0a19966/24-66716daa82715-sm.webp)
கை குழந்தைக்கு சிகரெட், மது கொடுத்து வற்புறுத்தும் கொடூர தாய்..வெளியான ஷாக் புகைப்படம்! IBC Tamilnadu
![மூன்றாம் உலகப்போரின் முதல் மூன்று மணி நேரம் இப்படித்தான் இருக்கும்: திகில் கிளப்பும் Gemini AI](https://cdn.ibcstack.com/article/891a07de-4b84-43ef-8a4a-8e39bc2686ba/24-667171b4d4430-sm.webp)
மூன்றாம் உலகப்போரின் முதல் மூன்று மணி நேரம் இப்படித்தான் இருக்கும்: திகில் கிளப்பும் Gemini AI News Lankasri
![மூன்றாம் உலகப்போருக்கு இந்திய ஜோதிடர் குறித்த நாள் இன்றுதான்... போர் வெடித்தால் என்ன செய்வது?](https://cdn.ibcstack.com/article/c51b7053-61dd-46fa-9c38-becda1330e5e/24-6671163d775ad-sm.webp)