நடிகை நயன்தாராவின் நிச்சயதார்த்த மோதிர புகைப்படம்! இணையத்தில் வைரல்
நடிகை நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர், இவருக்கு முன்னணி நடிகர்களுக்கு சமமான ரசிகர்கள் வட்டம் காணப்படுகின்றனர்.
மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது, இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் நடிகை நயன்தாரா சமீபத்தில் விஜய் டிவி முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விக்னேஷ் சிவனுடனான தங்களின் காதல் குறித்து முக்கிய விஷயத்தை கூறியிருந்தார்.
மேலும் அந்த நிகழ்ச்சியில் தான் அணிந்திருந்த மோதிரம் தங்களின் நிச்சயதார்த்ததின் போது அணிந்தது என்ற விஷயத்தை புதிய ப்ரோமோவில் கூறியிருந்தார்.
இதனிடையே தற்போது நயன்தாரா அணிந்துள்ள மோதிரத்தின் புகைப்படம், இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
