டாக்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் வைபவின் அண்ணன்..

doctor sivakarthikeyan sunil
By Kathick Sep 26, 2021 02:50 PM GMT
Report

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் டாக்டர்.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து வினை, பிரியா அருள் மோகன், அர்ச்சனா, தீபா, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் வைபவின் அண்ணன் சுனில் நடித்துள்ளார்.

இவர் இதற்கு முன் சீதக்காதி, அனெபல் சேதுபதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

டாக்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் வைபவின் அண்ணன்.. | Vaibhav Brother In Doctor

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US