இந்த கேள்வியை கேட்டா.. விஜய் கன்னத்தில் அறை தான் விடுவாரு! - பிரபல நடிகர்
நடிகர் விஜய் தற்போது அரசியலில் குதித்து இருக்கிறார். அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில் அதில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என இன்று கட்சி பொறுப்பில் இருப்பவர்களுக்கு உத்தரவு பறந்திருக்கிறது.
அதனால் விஜய் தற்போதே அரசியல் பணிகளில் மிக தீவிரம் காட்டுவது தெரிகிறது. விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் பேசி வருகின்றனர்.
இதை கேட்டா விஜய் ஒரு அறை விடுவாரு..
இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி சினிமா துறையிலேயே சிலர் எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்து இருப்பது பற்றி நடிகர் வைபவ்விடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
"இந்த கேள்வியை எல்லாம் நான் GOAT ஷூட்டிங்கில் அடுத்த முறை விஜய் அண்ணாவை பார்க்கும்போது கேட்டு சொல்கிறேன், ஆனால் இதை கேட்டால் அவர் ஒரு அறை தான் விடுவாரு" என வைபவ் தெரிவித்து இருக்கிறார்.

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
