இணையத்தில் தல அஜித் ஜீப் ஒட்டியதாக பரவி வரும் வைரல் வீடியோ! உண்மையில் அவர் தானா..

ajith valimai
By Jeeva Aug 02, 2021 09:50 AM GMT
Report

தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

மேலும் இப்படத்தின் முதல் சிங்கள் பாடல் இன்று வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இதற்காக ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கின்றனர்.

வலிமை படத்தை தொடர்ந்து தல அஜித் மீண்டும் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்நிலையில் தற்போது தல அஜித் ஜீப் மாஸ்ஸாக ஒட்டியுள்ளதாக இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. ஆனால் அது தல அஜித் இல்லை என்றும் வேறொரு நபரின் வீடியோ என்பதும் தெரியவந்துள்ளது.

இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள் 




+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US