வலிமை திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்துள்ளவர் இவர் தானா! அவரே வெளியிட்ட பதிவு
தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம், இந்தியளவில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட நாள் காத்திருப்பிற்கு பின் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் செம வைரலானது.
மேலும் வலிமை படத்தின் பர்ஸ்ட் சிங்கள் நேற்று எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி வெளியிடப்பட்டது, இரவு 10.45 மணிக்கு வெளியான நாங்க வேற மாறி பாடல் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது வலிமை படத்தில் நடித்துள்ள நடிகை தல அஜித்துடன் நடித்துள்ளது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தல அஜித்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வலிமை படம் குறித்து கூறியுள்ளார்.
மேலும் இப்படத்தில் நடிகை வைஷ்ணவி சைதன்யா அஜித்தின் தங்கையாக நடித்துள்ளார் எனவும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
I'm Truly Blessed and So Happy to have shared the Screen Space with #ThalaAjith Sir. Ajith Sir is soo Down to earth and very lovely and caring person. His presence make the whole #Valimai Set on Fire 🔥💥. Hope you all Enjoyed #NaangaVeraMaari Song. #29YrsOfInvincibleTHALA 🤗♥️💫 pic.twitter.com/nluuMBZ7tJ
— Vaishnavi Chaitanaya (@VaishnaviOffI) August 3, 2021