ஆச்சு அசல் வலிமை பட அஜித் போலவே மாறிய நபர் ! ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீடியோ
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தல அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை எனும் படம் உருவாகி வருகிறது.
எச். வினோத் இயக்கி வரும் இப்படத்தில் ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.
மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட வலிமை படத்தின் First லுக் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி உலகளவில் டிரெண்ட் ஆனது.
அதேபோல் அண்மையில் வெளியான, ' நாங்க வேற மாரி ' பாடலும் இந்தியளவில் பல சாதனைகளை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரபல மேக் அப் கலைஞர் ஒருவர் தனது மேக் அப் திறமையின் மூலம் தமிழ் திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களை போல மேக் அப் போட்டு வீடியோவை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது அவர் வலிமை படத்தில் வரும் தல அஜித் போல மேக் அப் போட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்




ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்! Manithan
Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan