உலகம் முழுவதும் வசூல் மழை பொழிந்த வலிமை, 5 நாட்களில் இத்தனை கோடிகளா

Ajith Valimai H.vinoth Valimai box office Yivan
By Tony Mar 01, 2022 05:30 AM GMT
Report

 வலிமை அஜித் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அதே நேரத்தில் பேமிலி ஆடியன்ஸ் இந்த படத்தை தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் வலிமை படம் வெளிவந்து 5 நாட்கள் ஆகிய நிலையில் உலகம் முழுவதும் ரூ 150 கோடி வசூலை தந்துள்ளதாம்.

அஜித் திரைப்பயணத்தில் இத்தகைய வசூல் என்பது மிகப்பெரும் சாதனையாகும்.

இன்னும் சில தினங்களில் அஜித்தின் ஆல்டைம் வசூல் விஸ்வாசத்தை வலிமை கடந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US