வலிமை படத்தில் நடித்ததற்காக நடிகர் அஜித் வாங்கிய சம்பளம் ! இத்தனை கோடியா..

Valimai Ajith kumar janvi kapoor karthikeya AK
By Jeeva Jan 07, 2022 01:50 PM GMT
Report

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வரும் 13 ஆம் தேதி வெளியாகி இருக்க வேண்டிய வலிமை திரைப்படம் திடீர் கொரோனா பரவல் காரணமாக வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான ரசிகர்கள் வலிமை திரைப்படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி காத்து கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் வலிமை படத்தில் நடித்துள்ள அஜித் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி வலிமை படத்திற்காக நடிகர் அஜித் ரூ.70 கோடியை சம்பளமாக பெற்றுள்ளாராம்.

மேலும் தமிழில் அறிமுகமாகவுள்ள ஜான்வி கபூர் - ரூ.5 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளார்.

கார்த்திகேயா - ரூ.8 கோடி, ஹூமா குரேசி - ரூ.7-8 கோடி, யோகி பாபு - ரூ.50 லட்சம் உள்ளிட்டோர் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US