வலிமை படத்திற்காக விஜய்யை விட குறைவாக சம்பளம் வாங்கிய அஜித் !

ajith valimai ajithkumar ak h.vinoth
By Jeeva Mar 13, 2022 07:00 AM GMT
Report

அஜித்தின் வலிமை  

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் வலிமை.

ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற வலிமை திரைப்படம் பல இடங்களில் வசூல் சாதனை படைத்தது.

ஆனால் அதே சமயம் வலிமை திரைப்படம் பலரிடமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது, இது வலிமை படத்தின் வசூல் பெரியளவில் பாதித்து என்றே கூறலாம்.

வலிமை படத்திற்காக விஜய்யை விட குறைவாக சம்பளம் வாங்கிய அஜித் ! | Valimai Ajith Salary

வலிமைக்காக அஜித் வாங்கிய சம்பளம்  

மேலும் வலிமை படத்தின் தற்போது வரையிலான மொத்த வசூல் குறித்த விவரம் ஏதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது வலிமை படத்திற்காக நடிகர் அஜித் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி வலிமை படத்திற்காக நடிகர் அஜித் ரூ.50 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. அவருக்கு அடுத்தபடியாக இயக்குனர் எச்.வினோத் ரூ.5 கோடியை சம்பளமாக பெற்றுள்ளாராம்.    

வலிமை படத்திற்காக விஜய்யை விட குறைவாக சம்பளம் வாங்கிய அஜித் ! | Valimai Ajith Salary

தெலுங்கு திரையுலகம் தான் காரணமா ! மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சூர்யாவின் பேச்சு..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US