விஜய்யின் பீஸ்ட்டை விட அஜித்தின் வலிமை தான் அதிக வசூல் செய்தது- முக்கிய பிரபலம் ஓபன் டாக்
விஜய் Vs அஜித்
தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களாக பார்க்கப்படுபவர்கள் அஜித் மற்றும் விஜய். இந்த வருட ஆரம்பத்தில் இவர்களின் படங்கள் ரிலீஸ் ஆகின, விஜய் நடித்த பீஸ்ட் படமும், அஜித் நடித்த வலிமை திரைப்படமும் வெளியாகி இருந்தது.
இந்த இரண்டு படங்களுமே வசூலில் நல்ல வேட்டை நடத்தியது, நஷ்டம் என்பது இலலாமல் சாதாரண வசூலை இரண்டு படங்களுமே பெற்றது.
ஆனால் விஜய்-அஜித் ரசிகர்கள் தங்களது நாயகனின் படம் தான் நல்ல வசூல் வேட்டை நடத்தியது என் சண்டை போட்டு வந்தார்கள்.
முக்கிய பிரபலம்
தற்போது வலிமை மற்றும் பீஸ்ட் திரைப்பட வசூல் குறித்து ஒரு முக்கிய பிரபலம் பேட்டி கொடுத்துள்ளார். முக்கிய விநியோகஸ்தரான திருச்சி ஸ்ரீதர் ஸ்ரீ ஒரு பேட்டியில், வலிமை படம் அதிக விலைக்கு வியாபாரம் ஆனது, ஆனால் பீஸ்ட் அப்படி இல்லை.
கலெக்ஷனில் வலிமை படம் பீஸ்ட் படத்தை விட கொஞ்சம் அதிகமான வசூலை பெற்றதாக அவர் கூறியுள்ளார்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
