வலிமை திரைப்படம் OTT-யில் ரிலீஸா? தயாரிப்பாளர் போனி கபூர் எடுத்துள்ள அதிரடி முடிவு

ajith valimai boney kapoor
By Jeeva May 02, 2021 02:00 AM GMT
Report

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தல அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் நடித்து வரும் திரைப்படம் தான் வலிமை.

 இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில், அதன் படப்பிடிப்பை வெளிநாட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் எச்.வினோத்.

இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் OTT ரிலீஸ் குறித்து ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ஆம், தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தின் OTT ரிலீஸ் குறித்து பேசியுள்ளார்.

 அதில் "பொருளாதார சிக்கல்தான். ஆனால், அஜித் படம் OTT-க்கு சரிவருமா ?அஜித் படத்தை எல்லாம் தியேட்டரில் வெளியிடும்போதுதான் அதற்கான வரவேற்பும், ரசிகர்களின் பேராதரவும் கிடைக்கும். அதனால் இப்போதைக்கு தியேட்டர் ரிலீஸ் மட்டுமே மனதில் இருக்கிறது" என கூறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US