வலிமை படத்திற்காக தனது வாழ்த்தை தெரிவித்த அஜித்தின் ரீல் மகள் !
நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் நாளை பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
வலிமை திரைப்படம் வெளியாக இன்னும் ஒரே நாளே இருக்கும் நிலையில் அனைவரும் இதற்காக தான் காத்து கொண்டு இருக்கின்றனர்.
முதல் நாள் டிக்கெட்டுகள் அனைத்தும் தமிழகம் முழுவதும் விற்று தீர்க்கப்பட்டன இதனால் அப்படத்தின் முதல் நாள் வசூல் பெரிய சாதனையை படைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்நிலையில் வலிமை திரைப்படம் சவூதி அரேபியாவில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. அங்குள்ள ரசிகர்கள் வலிமை படத்திற்காக முதல் நாள் முதல் ஷோவை ஏற்பாடு செய்துள்ளனர்.
நடிகர் அஜித்தின் திரைப்படம் முதல்முறையாக அங்கு FDFS-ல் வெளியாவதால் அஜித்தின் மகளாக விஸ்வாசம், என்னை அறிந்தால் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அனிகா ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ..
#AnikhaSurendran, our favorite child artist who acted with Ajith Kumar in two movies #Viswasam ,YA, wishing fans in Saudi Arabia for organizing the first FDFS for a movie star..#Valimai #AjithKumar @ajithFC pic.twitter.com/jLOkiL0KjS
— KERALA AJITH FANS CLUB (@KeralaAjithFc) February 23, 2022