வலிமை படத்திற்கான FDFS கொண்டாட்டத்தை இப்போதே தொடங்கிய ரசிகர்கள்- எவ்வளவு கூட்டம், வீடியோவுடன் இதோ
வலிமை, வலிமை, வலிமை எந்த சமூக வலைதளம் சென்றாலும் அஜித்தின் பட ரிலீஸ் குறித்த பேச்சுகள் தான் அதிகம் உள்ளன.
ரசிகர்கள் டிக்கெட் விவரங்கள் வெளியிடுவது, புக்கிங் ஆனது விவரம் என படம் ரிலீஸ் முன்பே செய்யும் பல சாதனைகளை குறித்து டுவிட் செய்த வண்ணம் உள்ளார்கள்.
நாளை அதிகாலை 4 மணிக்கு முதல் ஷோ தொடங்க இருக்கிறது, இதற்கான கொண்டாட்டத்தை ரசிகர்கள் இப்போதே தொடங்கிவிட்டார்கள்.
ஆமாம் வேலூரில் உள்ள Alankar திரையரங்கில் இப்போதே வலிமை படத்திற்கான ரசிகர்கள் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.
திரையரங்கம் முன்பு பைக் ஆக்ஷன் செய்துள்ளார் சில ரசிகர்கள், இதோ பாருங்கள் வீடியோவுடன்,
#ValimaiFDFS Start's today itself in Vellore ALANKAR Theatre???#Valimai #Ajithkumar? pic.twitter.com/p6keEOXWQV
— ????? ?????? ???? ???? (@Boney_KapoorFc) February 23, 2022