அஜித்தின் அதிரடி ஆக்ஷனில் வந்துள்ள வலிமை படம் எப்படி உள்ளது- பிரபலங்களின் விமர்சனம்
அஜித் தமிழ்நாடு கொண்டாடும் ஒரு பெரிய நடிகர். ஆனால் அவரோ எப்போதும் தான் முன்னணி நடிகர் என்பதை காட்டிக்கொள்ளாமல் சாதாரணமாக இருப்பார்.
படப்பிடிப்பை தாண்டி அவரை எளிதில் வெளியே காண முடியாது, தன்னால் மற்றவர்களுக்கு பிரச்சனை வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
இன்று அட்டகாசமாக அவர் நடித்துள்ள வலிமை படம் திரைக்கு வந்துவிட்டது, முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் படு கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.
பிரபலங்கள் பலரும் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டனர். சரி பிரபலங்கள் அஜித்தின் வலிமை படம் குறித்து என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.
#Ajith sir's presence all the way!!??❤ Top notch action especially the bike stunts...??A need of the hour message in the end... A big treat to all the fans...?
— ArunVijay (@arunvijayno1) February 24, 2022
Kudos to the team..??#Valimai
#Valimai
— Kumaran (@DirKumaran) February 24, 2022
one and only #Thala #AjithKumar ?❤️
Pre & post Interval Bike action Sequence
You guys can't take your eyes off @dhilipaction ?
Tharamana Sambhavam & good message #HVinoth ?
Thala festival ❤️?@BoneyKapoor @ZeeStudios_ @thisisysr @humasqureshi @ActorKartikeya pic.twitter.com/dPR5QqrCL2