வலிமையை வாங்க போட்டிப்போடும் திரையரங்குகள், விஜய்யை முந்துகிறாரா அஜித்?

ajith valimai hvinodh
By Yathrika Nov 30, 2021 05:50 AM GMT
Report

 வலிமை தல அஜித் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள படம். இப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது .

அதோடு இப்படத்தின் தமிழக உரிமையை கோபுரம் ப்லிம்ஸ் மாவட்ட வாரியாக விற்க தொடங்கிவிட்டனர் . ஏற்கனவே செங்கல்பட்டு பகுதியில் ரெக்கார்ட் பிஸினஸ் ஆகியுள்ளது.

மற்ற ஏரியாக்களிலும் வியாபாரம் தொடங்கிவிட்டது. இதை வைத்து பார்க்கையில் விஜய் பட பிஸினஸை வலிமை முந்தும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US