அஜித்தின் வலிமை படத்தில் இப்படிபட்ட பைக் ஸ்டன்ட் காட்சிகளா?- வெளிவந்த வியப்பூட்டும் புகைப்படங்கள்
தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை இயக்கி தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் வினோத்.
அடுத்து யாரை வைத்து என்ன படம் இயக்குவார் என எதிர்ப்பார்க்கையில் அஜித்துடன் கூட்டணி அமைத்து பிங்க் என்ற ஹிந்தி படத்தை தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்தார்.
அப்படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்துடனே கூட்டணி அமைத்து வலிமை என்ற படத்தை இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பை முடிப்பதற்குள் ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தது, ஒருவழியாக இப்போது படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
இப்படத்தில் ரசிகர்கள் அசந்து பார்க்கும் அளவிற்கு இதுவரை நாம் பார்த்திராத ஸ்டண்ட் காட்சிகள், பைக் காட்சிகள் அமைந்திருப்பதாக படத்தில் பணிபுரிந்த பிரபலங்கள் கூறியுள்ளார்கள்.
இப்போது படத்தில் இடம்பெறும் சில காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது, அதைப்பார்த்தே ரசிகர்கள் அசந்துபோய் உள்ளனர்.
Valimai Unseen Shooting Spot Pictures ❤
— Ajithin Adavadi Groups (@AdavadiGroups) November 9, 2021
H.Vinoth ????#Valimai #AjithKumar #ValimaiPongal pic.twitter.com/vD4VgIuf30