OTT-யிலும் ரெக்கார்ட் ப்ரேக் சாதனை செய்த வலிமை, இத்தனை லட்சம் பேர் பார்த்தார்களா

Ajith Valimai Valimai record
By Tony Apr 09, 2022 03:15 AM GMT
Report

வலிமை தல அஜித் நடிப்பில் பிரமாண்டமாக வெளிவந்த படம்.

இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அப்படியிருந்தும் படத்தின் வசூல் ரூ 200 கோடியை தாண்டியதாக தயாரிப்பாளரே அறிவித்தார்.

இந்நிலையில் வலிமை படம் ஓடிடி-ல் சமீபத்தில் வெளிவந்து. கிட்டத்தட்ட இந்த படத்தில் 500 மில்லியன் நிமிடம் ரசிகர்கள் பார்த்துவிட்டதாக போனிகபூர் தெரிவித்தார்.

அப்படி பார்த்தால் வலிமை 30 லட்சம் பேர் பார்த்திருப்பார்கள் என கூறப்படுகிறது. தற்போது 600 மில்லியன் நிமிடங்களை நெருங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US