இந்த விஷயத்தில் வலிமை தான் NO.1 இடத்தில் இருக்கிறது, என்ன தெரியுமா?
தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம், அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சமீபத்தில் வலிமை திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்து இருந்தார்.
நேற்று காலையில் இருந்தே வலிமை திரைப்படத்தின் Glimpse-காக எதிர்பார்த்து காத்திராத ரசிகர்களுக்கு மாலை 6.30 மணியளவில் Glimpse வெளியிடப்பட்டது.
வெறித்தனமான காட்சிகளுடன் வெளியான அந்த Glimpse ட்ரெண்டிங்கில் NO.1 இடத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில் யூடியூப்பில் இதுவரை வெளியான Glimpse வீடியோகளில் வலிமை திரைப்படம் தான் அதிக லைக்ஸ்களை பெற்றுள்ளது. இதோ அதற்கான பட்டியல்,
1. Valimai - 785.3K
2. BheemlaNayak - 728K
3. RadheShyam - 394K
4. BLITZ of DANIELSHEKAR - 360K
5. RadheShyam - 355K
6. SyeRaa - 287K
7. HariHaraVeeraMallu - 219K
8. VikrantRona - 212K

ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்? News Lankasri
