வலிமை படத்தை தொடர்ந்து வெளியாகவுள்ள விக்ரம் படத்தின் கிலிம்ப்ஸ் ! சூப்பர் அப்டேட்..

Vikram valimai
By Jeeva Oct 21, 2021 09:40 AM GMT
Report

தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ, சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.

இதனிடையே அடுத்ததாக கமலின் விக்ரம் படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் பெரிய எதிர்பார்ப்பை உண்டாகியுள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7-ஆம் தேதி ’விக்ரம்’ படத்தின் முன்னோட்ட வீடியோ எனப்படும் கிளிம்ப்ஸ் வெளியாகவிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US