வலிமை பட கதாநாயகி நடிக்கும் ஹாலிவுட் திரைப்படம், உலகவில் ட்ரெண்டிங் ட்ரெண்டிங் ட்ரைலர்

movie valimai hollywood Huma Qureshi
By Jeeva Apr 14, 2021 07:30 AM GMT
Report

தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் வலிமை, இப்படத்தை தல அஜித்தின் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பிற்கு பின் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் மே 1 ஆம் தேதி தல அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் வலிமை படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளவர் தான் நடிகை ஹுமா குரோஷி, இவர் இதற்கு முன் காலா திரைப்படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார்.

மேலும் தற்போது ஹுமா குரோஷி ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். ஆம், ஆர்மி அஃப் தி டெட் படத்தில் தான் நடிகை ஹுமா குரோஷி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை 300, Justice League உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஸாக் ஸ்னைடர் தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார்.

தற்போது ஆர்மி அஃப் தி டெட் படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது, மேலும் இப்படத்தின் மூலம் நடிகை ஹுமா குரோஷி ஹாலிவுட்டிற்கு அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வலிமை பட  கதாநாயகி நடிக்கும் ஹாலிவுட் திரைப்படம், உலகவில் ட்ரெண்டிங் ட்ரெண்டிங் ட்ரைலர் | Valimai Huema Qureshi Hollywood Movie





(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US