வலிமை படத்தை குறித்து பிரபல இயக்குனர் விமர்சனம்.. மாஸ் அப்டேட்
அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை.
போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது.
இன்னும் 10 நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நேரத்தில் படத்தை குறித்து பல விமர்சனங்கள் வெளியாகி வருகிறது.
அந்த வரிசையில் தற்போது வலிமை படத்தை குறித்து விமர்சன தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இயக்குனர் ஆத்விக் ரவிதரன் வலிமை படத்தில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட ஒரு காட்சியை குறிப்பிட்டு, திரையரங்கம் அதிரும் என்று கூறியுள்ளார்.
இதனால், அந்த காட்சியை திரையரங்கில் பார்க்க ரசிகர்கள் தற்போதே ஆவலுடன் இருக்கிறார்கள்.
Take care of your ear drums ??on this scene. Sir’s rage maxxxx????his eyes???? #ValimaiFromFeb24 Going to be celebrating after a longtime #Valimai pic.twitter.com/gMcEKGjAij
— Adhik Ravichandran (@Adhikravi) February 13, 2022