நான் பார்த்த முதல் முகம் நீ.. வெளிவந்த புதிய வலிமை டீசர்
எச். வினோத் இயக்கத்தில் இரண்டாவது முறையாக அஜித் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் வலிமை.
போனி கபூர் தயாரித்துள்ள இப்படம் வரும் 24ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது.
ரிலீஸை முன்னிட்டு படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் படத்தின் ப்ரோமோ டீசர்கள் பல, சமூக வலைதளத்தில் போனி கபூர் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தற்போது ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த அம்மா பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ..
Power of Emotions#ValimaiIn6Days #ValimaiTamil #ValimiFDFS #ValimaiFromFeb24#AjithKumar #HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_ @IVYProductions9 @innamuri8888 @Venkatupputuri @sureshchandraa @ActorKartikeya #NiravShah @humasqureshi @RajAyyappamv @bani_j #Kathir pic.twitter.com/WYkgQpL6rL
— Boney Kapoor (@BoneyKapoor) February 18, 2022