இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்திற்கு வந்த வலிமை, ரசிகர்கள் கொண்டாட்டம்

By Tony Jul 14, 2021 04:30 AM GMT
Report

தல அஜித் இவரின் வருகைக்காக இரண்டு வருடமாக ரசிகர்கள் காத்திருந்தனர். ஆம், தல அஜித் வலிமை படப்பிடிப்பு தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.

கடந்த வாரம் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வந்தது, இந்த போஸ்டர் சுமார் 3 சேனல்களில் வெளிவந்தது.

3 சேனல் சேர்த்து 10 மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். அதோடு சுமார் 1.1 மில்லியன் பேர் இந்த மோஷன் போஸ்டரை லைக் செய்துள்ளனர்.

இந்தியாவிலேயே ஒரு மோஷன் போஸ்டருக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைப்பது இதுவே முதன் முறையாம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US