அஜித்துக்கு வந்த சோதனை.. டிக்கெட் விற்காமல் காத்துவாங்கும் திரையரங்கம்
valimai
ajith kumar
ticket booking
By Kathick
வலிமை படம் தற்போது தமிழ் ரசிகர்கள் அனைவராலும், எதிர்பார்க்கப்படும் ஒன்று.
வரும் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டிக்கெட் புக்கிங் எப்போது ஓபன் ஆகும் என்று தான், ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், சேலத்தில் உள்ள திரையரங்கில் வலிமை படத்தின் புக்கிங் ஆரம்பித்துள்ளது.
ஆனால், சில டிக்கெட் மட்டுமே புக் ஆகியுள்ளதால், திரையரங்கம் காத்துவாங்கி வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
பல வருடங்கள் கழித்து அஜித்தின் நடிப்பில் வெளியாகவுள்ள, வலிமை படத்திற்கு இப்படியொரு நிலைமையா என்று விமர்சனம் ஆரம்பித்துவிட்டது.

கொடிய விஷம் கொண்ட red bellied black பாம்பின் வாலை பிடித்து இழுத்த நபர்... இறுதியில் நேர்ந்த கதி Manithan

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US