வலிமை படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

valimai ajith kumar h.vinoth
By Kathick Jul 31, 2021 01:40 AM GMT
Report

போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிகை ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா, விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

திரையுலக ரசிகர்கள் பட்டாளமே எதிர்பார்த்த வலிமை படத்தின் First லுக் மோஷன் போஸ்டர், வெளியாகி உலகளவில் டிரெண்ட் ஆனது.

அதே போல் கூடிய விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக சில தகவல்கள் கூறப்படுகிறது.

இந்நிலையில் வலிமை படம் வருகிறார் அக்டோபர் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது என பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

இந்த தகவலை அறிந்த தல அஜித்தின் பல ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US