பைக் ஈவன்ட் ஒன்றிலிருந்து வெளியான தல புகைப்படம்.. என்ன செய்கிறார் என்று பாருங்க
தல அஜித் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச்.வினோத் இப்படத்தை இயக்கி வருகிறார்.
போனி கபூர் தயாரிப்பில் தயாராகி வரும் இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, விஜய் டிவி புகழ் என பலர் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் தான், இப்படத்தின் First லுக் மோஷன் போஸ்டர், மற்றும் முதல் பாடல் வெளியானது. இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாவதற்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், தற்போது தல கலந்துகொண்ட ஈவண்ட் ஒன்றிலிருந்து புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதில் தல அஜித், டோர்ன் ஓட்டுவது போல் இருக்கிறது. இதோ அந்த புகைப்படம்..


ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
2 தொகுதிகளிலும் கூடுதல் பிராமண பத்திரம் தாக்கல் செய்த விஜய் - அதிகரித்த சொத்து மதிப்பு IBC Tamilnadu