வலிமை படத்தின் First சிங்கிள் எப்போது தெரியுமா - வேற மாதிரி வெளியான அப்டேட்
தல அஜித் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச்.வினோத் இப்படத்தை இயக்கி வருகிறார்.
போனி கபூர் தயாரிப்பில் தயாராகி வரும் இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, விஜய் டிவி புகழ் என பலர் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் First லுக் மற்றும் மோஷன் போஸ்டர் உலகளவில் பல சாதனைகளை படைத்தது.
மேலும் வரும் அக்டோபர் 14ஆம் தேதி இப்படம் வெளியாக பெரிதும் வாய்ப்புகள் இருக்கிறது என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி இப்படத்தில் இருந்து சப்ரைசாக First சிங்கிள் வெளியாகவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த பாடலின் பெயர் ' வேற மாதிரி ' என்றும் பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri