தல அஜித்தை சூப்பர் ஸ்டார் என புகழ்ந்து தள்ளிய, வலிமை பட வில்லன்..! மேலும் அவர் என்ன கூறியுள்ளார் பாருங்க..
தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து அதிக வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இம்மாதம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் வலிமை படத்தில் வில்லனாக நடிக்கும் தெலுங்கு பட நடிகர் கார்த்திகேயா தற்போது ஒரு பேட்டியில் தல அஜித் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "அஜித் குறித்து இந்த நேர்காணல் முழுக்க பேசுவதற்கு உள்ளது, நான் பணியாற்றியதிலே மிகவும் பணிவான சூப்பர் ஸ்டார் அஜித் தான்.
அவர் அவ்வளவு பெரிய நடிகர் என்பதை எந்த விதத்திலும் காட்டிக்கொள்ள மாட்டார்" என பேசியுள்ளார்.
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan