வெளியானது வலிமை படத்தின் புதிய போஸ்டர், ரிலீஸ் தேதி இது தானா !
Valimai
vinoth
ajith kumar
ak
By Jeeva
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை படத்திற்கு உண்டான எதிர்பார்ப்பு குறித்து அனைவர்க்கும் தெரியும்.
மேலும் கடந்த ஜனவரி 13 ஆம் தேதியே வெளியாகியிருக்க வேண்டிய வலிமை திரைப்படம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
இதனிடையே தற்போது வலிமை படத்தின் நான்கு மொழி போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. செம மாஸ் போஸ்டரை கண்ட ரசிகர்கள்குஷியாகியுள்ளனர்.
அதுமட்டுமின்றி வலிமை படத்தை வரும் பிப்ரவரி 24 வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இது குறித்த விரைவில் முடிவெடுக்கபடும் என்றும் கூறப்படுகிறது.
திடீர் உச்சம் தொட்ட ரிலையன்ஸ் பங்குகள்... ஒரே நாளில் ரூ 70,000 கோடி குவித்த முகேஷ் அம்பானி News Lankasri
பங்களா வாடகை 3 லட்சம் கொடுத்து பரம ஏழையாக வாழும் சீமானுக்கு சிரமம் தான்: தொடரும் விமர்சனம் News Lankasri
முன்னணி நடிகருக்கு கூட்டத்தில் கன்னத்தில் முத்தம் கொடுத்த நடிகை த்ரிஷா - வைரலாகும் வீடியோ! IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US